தோழி

தோழியே இது வரை
எனக்கு படிக்க முடியாத
புத்தகம் உன் மனசு .........
அதை எப்போது
படிக்க போகிறேனோ ..........!!!!!!!

எழுதியவர் : sai (19-Jun-14, 4:29 pm)
Tanglish : thozhi
பார்வை : 59

மேலே