குழந்தையின் சிரிப்பு

நட்சத்திர
ஜொலிப்பாய் விழுந்த
உன் சிரிப்பினில்
சிதறிப்போனேன் நான்..!!

எழுதியவர் : honey (19-Jun-14, 4:30 pm)
பார்வை : 137

மேலே