குழந்தை

என் எண்ணங்களின்
பிரதிபலிப்பு நீ!

என் உயிரின்
ஓசை நீ!

எங்களின் வெளிப்பாடு
நீ!

எங்களின்
உயிரோட்டம்
நீ,

பரணி !

எழுதியவர் : இந்துமதிமோகன்ராஜ் (20-Jun-14, 4:46 pm)
சேர்த்தது : இந்துமதி
Tanglish : kuzhanthai
பார்வை : 2169

மேலே