காரணம் என்ன

இதுவரை ஆயிரம் பேர் பார்த்தும் மாறாத என் இதயம் உன் ஒரு நொடி பார்வையில் மாறிவிட்டதே

இன்னும் கண்டறிய முடியவில்லை என்னால் எப்படி உன் மீது அன்பு வைத்தேன் என்று

இன்றும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்
அந்த காரணத்தை கண்டறிய ...................

எழுதியவர் : Yalini (20-Jun-14, 5:52 pm)
சேர்த்தது : யாழினி
Tanglish : kaaranam yenna
பார்வை : 125

மேலே