தெரிந்ததால்

நாணலின் மொழி
நதிக்குத் தெரிந்திருக்கிறது-
சுழித்துச் செல்கிறதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jun-14, 6:17 pm)
பார்வை : 40

மேலே