குடை ......

நனைந்து நனைந்து ......
தினம் தண்ணீரில் .....
மட்டுமே கண்ணீர் வடித்தாலும் ....

கலங்காமல் இருக்க தானோ ......
கருப்பு நிறத்தை ......

சூடி கொண்டாய் ....

எழுதியவர் : பூநிஷா (10-Mar-11, 8:14 pm)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : kudai
பார்வை : 392

மேலே