என் கவிதை .........

என் கவிதைகள் ......
எல்லாம் புதிது புதிதாக .....
புன்னகைகின்றன !!!!!!!!

பூத்தது உனக்கு என்று ..........
எனக்கு தெரியும் ........

புரிய வேண்டிய உனக்கு .........
புரியாமலே !!!!!!!!!!
புரியாத காதலில் .....
பிறந்த கவிதை ........


எழுதியவர் : பூநிஷா (10-Mar-11, 9:09 pm)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : en kavithai
பார்வை : 384

மேலே