பொக்கிஷம்.

அன்று என் இதயத்தில்
உன் நினைவுகளை
புதைத்து வைத்திருந்தேன்,
புதைக்கப்பட்ட நினைவுகள்
புதையலாக மாறியதால்
இன்று என் கைகள்
கவிதை பாடுகின்றன.....

எழுதியவர் : நா.வளர்மதி. (10-Mar-11, 8:47 pm)
சேர்த்தது : N.valarmathi.
Tanglish : pokkisham
பார்வை : 471

மேலே