காதல் நெஞ்சே

இதயம் கூட இடைவெளி விட்டுத்தான் துடிக்கும்- அந்த

இடைவெளியிலும் என் மனம் உன்னைத்தான் நினைக்கும்.....!!!

- ரசிகன்

எழுதியவர் : - ரசிகன் மணிகண்டன் (23-Jun-14, 10:59 am)
Tanglish : kaadhal nenjay
பார்வை : 108

மேலே