உன் பிம்பம்

அழகே ..
எட்டி இருந்துதான்
ரசிக்கிறேன் ...
உன்னை

இருந்தும்
ஒட்டிக்கொண்டது
உன் பிம்பம்
உயிருக்குள் ..!!

எழுதியவர் : அபிரேகா (23-Jun-14, 2:54 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : un pimbam
பார்வை : 53

மேலே