கனவுக்குதிரை

அடியே ..
உன்
வளைவு நெளிவுகளில்
காணமல் போகிறது
என்
கனவுக்குதிரை ..!!!

எழுதியவர் : அபிரேகா (23-Jun-14, 2:57 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 61

மேலே