கருகிய இதயம்

நெறி கண் திறந்து
நக்கீரன் சாம்பல்
ஆனாரோ தெரியாது
உன் கண் பார்த்து
என் இதயம் சாம்பலாய்
போய் விட்டது ...!!!

உயிரோடு இருக்கும்
கருகிய இதயம் கொண்ட
நடமாடும் மனிதன்
உலகில் நான் தான் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (23-Jun-14, 5:44 pm)
Tanglish : karukiya ithayam
பார்வை : 70

மேலே