வளர்ப்பு

மூங்கில் மரத்தின்
முதுகுழல்களிரண்டு!
மூடனுடையது,
நெருப்பு மூட்டி
அடுப்பை நிரப்பியது!
முதிர்ந்தவனுடையது,
நாதம் தீட்டி
அகத்தை நிரப்பியது!!

**************************************
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (24-Jun-14, 10:35 am)
பார்வை : 104

மேலே