அம்மா

நாம் பிறந்த உடன்
அம்மா சொல்லி தான்,
நாம் தெரிந்து கொள்வோம்
அப்பா யார் என்று!
அம்மா நம்பிக்கையின் ஆணிவேர்!

எழுதியவர் : ஸ்ரீதேவி (24-Jun-14, 4:16 pm)
Tanglish : amma
பார்வை : 419

மேலே