என் வீட்டுக் குத்துவிளக்கு

காத்திருக்கிறது உனக்காக
என் வீட்டுக் குத்துவிளக்கு
என்றாவது விளக்கேற்றுவாய் என்று !

பாவம் அதற்க்கெப்படி தெரியும்
என் தலைக்கு அருகில்
நீ விளக்கேற்றும் அந்நாள்
நான் கண்மூடி
உறங்கிக் கொண்டிருப்பேன்
என்று !

எழுதியவர் : முகில் (24-Jun-14, 11:15 pm)
பார்வை : 317

மேலே