கற்றாழை காதல்

நான் க்ற்றாழையில் எழுதினேன்
என் ஜோடியின் பெயரையும் சேர்த்து
கற்றாழை சிந்திய கண்ணீர் இரு மடங்காகியது
அவள் வேறு ஒருவனுக்கு தலையை நீட்டும் போது.....!

எழுதியவர் : ஆண்டனி பிரதாப் (25-Jun-14, 1:32 pm)
பார்வை : 210

மேலே