கசங்கிவிட்டேன்

இந்த குப்பை தொட்டியில் நீ கசக்கி போட்டது
வெறும் என் காதல் கடிதம் மட்டும் இல்லை
என் மனதையும் அன்பையும் தான்.

எழுதியவர் : ரவி.சு (25-Jun-14, 10:37 pm)
பார்வை : 381

மேலே