கவிதை குழந்தை

ஒவ்வொரு கவிதையும்
ஒரு குழந்தைதான்

மனதில் கருவாகி
மறு நொடி பிறந்திடும்
அதிசய குழந்தை

என்ன உணவு கொடுப்பது இக்குழந்தைக்கு?
எண்ணமே உணவுதான்
இக்குழந்தைக்கு.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (25-Jun-14, 10:28 am)
பார்வை : 55

மேலே