ஆசை

ஊரார் விழித்திருக்க நான் மட்டும்

உறங்கினேன் நேரில் வராத என் காதலி

கனவிலாவது வருவாளா ? என்று....

-ரசிகன்

எழுதியவர் : - ரசிகன் மணிகண்டன் (25-Jun-14, 3:06 pm)
Tanglish : aasai
பார்வை : 86

மேலே