ஹைக்கூ

இருட்டை
போர்த்திக்கொண்ட
யானையாய்
நகராமல்
இருக்கிறது மலை.................


'



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (25-Jun-14, 4:03 pm)
Tanglish : haikkoo
பார்வை : 116

மேலே