என் ஆசிரியருக்கு

புத்தக பாடங்களை மட்டுமல்ல
சில சமயம்
வாழ்க்கை பாடங்களையும் எமக்கு கற்று தந்தாய் ..
அதனால் தான் உன்னை குரு என்கிறோம்
......................................................................................

இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் ஆசிரியருக்கு
இக் கவிதை சமர்ப்பணம் .
என் ஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....
உங்கள் அன்பு மாணவன் ஏனோக் .

எழுதியவர் : ஏனோக் நெகும் (25-Jun-14, 5:52 pm)
பார்வை : 3547

மேலே