வீரர்களுக்கு கூல் டிரிங்ஸ் கொடுக்கிறார்கள்

அமைச்சரே...பதுங்கு குழியில் இருந்ததால் எதிரியால்
என்னை கண்டு பிடிக்க முடியவில்லை...!

மன்னா...இது பதுங்கு குழியல்ல....போர்வெல் குழியில்
தவறி விழுந்து விட்டீர்கள்
-
>இளசை விசாகன்
-
--------------------------------------
-
என்ன இது...போர்க்களத்திற்கே வந்து வீரர்களுக்கு
கூல் டிரிங்ஸ் கொடுக்கிறார்கள்..!
-
இந்தப்போரை அந்த கம்பெனிதான் ஸ்பான்சர்
செய்திருக்கிறதாம்..!
-
>வி.சகிதா முருகன்
-

எழுதியவர் : முகநூல் (26-Jun-14, 4:20 pm)
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே