சத்து குறைந்து போச்சுன்னு

''சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனீங்களே,என்ன ஆச்சு?''

'இப்போ என் சொத்து குறைந்து போச்சு.'
---------------------------


[b]நேத்து பீச்ல நாம பேசிக்கிட்டு இருந்ததை எங்கம்மா
பார்த்துட்டாங்க, நல்ல வேளை, தாடி வச்சிருந்ததால
நீங்க தப்பிச்சீங்க..."

"அப்படியா,என்ன சொன்னாங்க!?"

"நல்ல நாளும் பொழுதுமா சீக்கிரம் வீட்டுக்கு வராம,
ராப்பிச்சைக்காரனோடு உனக்கு என்ன பேச்சுனு
திட்டினாங்க...!"
------------------------------

[b]இரண்டு தந்தைமார்கள் தங்களுக்கள் பேசிக்கொண்டார்கள்.

ஒருவர்:என் மகன் கடிதம் எழுதினால் கடிதத்தைப் படிக்க எப்போதும் அகராதியைத் தேடித் போக வேண்டியிருக்கிறது.

மற்றவர்:உங்கள் மகனாவது பரவாயில்லை.என் மகன் கடிதம் எழுதினால் நான் வங்கியை அல்லவா தேடிப் போக வேண்டியிருக்கிறது

எழுதியவர் : முகநூல் (26-Jun-14, 4:19 pm)
பார்வை : 158

சிறந்த நகைச்சுவைகள்

மேலே