ஊழல்
வரிப்பணம் பல வந்தும் நிலக்கரியில் செய்தாய் ஊழல் .......
அலை போன்ற மக்களை அலைகழிக்கும் விதமாய் செய்தாய் அலைக்கற்றை ஊழல் ....
நோயாளி என்ற எண்ணம் சிறிதும் இன்றி மருத்துவத்தில் ஏன் செய்தாய் ஊழல்? ...
மக்கள் நேசிக்கும் விளையாட்டிலும் ஊழல் ......
இன்னும் பல ஊழல்கள் ..
இவை அனைத்தும் மானிட ஊழல்கள் அல்ல
மானிட சமுதாயத்தின் வீழல்களே.....