நம்பிக்கை

எத்தனை எளிதில்
கிழித்தெறியப்பட்டன,
நான் வரைந்த
ஓவியங்கள்!
போகட்டும்....
தூரிகை இன்னும்
என் கையில்!!!

எழுதியவர் : கலாசகி ரூபி (26-Jun-14, 6:41 pm)
Tanglish : nambikkai
பார்வை : 117

மேலே