மத கலவரம்

மத கலவரம்

கடவுள்களோ பத்திரமாய்
கருவறையில்!......

அப்பாவி மக்களோ
பிணவறையில்!......

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (27-Jun-14, 10:26 am)
சேர்த்தது : shoba karthik
Tanglish : madha kalavaram
பார்வை : 248

மேலே