லஞ்சம்

ஏன் வாங்குகிறாய் லஞ்சம் ?
பிழைக்க வழி தெரியவில்லையா ?
தன் பிழைப்புகாக உன்னை நாடி
வந்தவனிடம் லஞ்சம் வாங்குகிறாயே
இது நியாயமா ? பிச்சைகாரனோடு
உன்னை ஒப்பிடுவது பிச்சைகாரனுகே
அவமானம் // பிச்சைக்காரனும் உழைக்கிறான்
தெரிந்து கொள் ///

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (27-Jun-14, 10:28 am)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
Tanglish : lancham
பார்வை : 85

மேலே