நவீன காதல்

நவீன காதல்...
கடற்கரை
சுவர் இல்லா படுக்கை அறை

பார்க்
பாக்கர இடமெல்லாம் புதர்

கோவில்
காதல் சொல்லும் இடம்
தெய்வீக காதல் அல்ல
செருப்படிக்கு அஞ்சிய காதல்

திரை அரங்கம்
எதிர் காலத்தின் ஒத்திகை அரங்கம்

எழுதியவர் : கிருஷ்ணா (27-Jun-14, 7:42 pm)
Tanglish : naveena kaadhal
பார்வை : 166

மேலே