கவலையுடன் உன் நினைவுடன்

தெருவினில் நடக்கையில் அவள் நினைவு என் மனதில் மழைப் போல் என்னை நனைத்திட நான் அதில் கரையும் மணலானேன் கண்ணீரையும் மறைத்து மறைத்து வெளியிட்டேன் மனதிலே கவலைதங்கியது அவள் பிரிவினை தாங்க முடியாமல்.

எழுதியவர் : ரவி.சு (27-Jun-14, 10:37 pm)
பார்வை : 864

மேலே