வலிகளை கண்டு காதல் கொண்டேன்
வழியில் கண்டு காதலிக்கவில்லை...
உன் வலிகளை
கண்டு காதல் கொண்டேன்...
மீள முடியாத வலிகளில்
மூழ்கடித்துவிட்டு செல்வாய்
என்று அறியாமல்...
வழியில் கண்டு காதலிக்கவில்லை...
உன் வலிகளை
கண்டு காதல் கொண்டேன்...
மீள முடியாத வலிகளில்
மூழ்கடித்துவிட்டு செல்வாய்
என்று அறியாமல்...