தொலைந்து போகிறேன்

தெரிந்தே நம் காதலை தொலைத்து விட்டாய்...
நீ தொலைத்து விட்டாலும்
தொலையாத உன் நினைவில்
தினம் தினம் தொலைந்து போகிறேன் நான்...

எழுதியவர் : பவித்ரமலர்... (28-Jun-14, 12:07 am)
Tanglish : tholainthu pokiren
பார்வை : 604

மேலே