காதல்
பதினாரு வயதில் காதல் செடி மொட்டுவிடுகிறது..
அதனால் தான் நம் மனத்தில் ஆசை முட்டுகிறது..
இருவது வயதில் அது மலர்கிறது..
அதனால் தான் நம் முகம் எந்த பெண்ணை பாரத்தாலும் மலர்கிறது..
காதல் மொட்டாய் தோன்றி பூவை மலர்த்தாலும் காய்யோ கனியோ தருவது இல்லை..
கிடைப்பது துயரம் மட்டுமே....