பெண்ணை நினைந்து

பெண்ணை நினைத்து
மனம் துருப்பிடித்து
போவதை விட

பெண்ணை நினைத்து
தேய்ந்து போவது மேல் ...

( பெண்ணை நினைத்து உருகுபவர்களுக்கு )

ந தெய்வசிகாமணி

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (28-Jun-14, 1:37 am)
Tanglish : pennai ninainthu
பார்வை : 154

மேலே