பாதை
நீ அமைத்தப் பாதையில்
பின் தொடர்ந்து வருகிறோம்
மேடுப் பள்ளம் வந்ததால்
உன்னை இழந்து நிற்க்கிறோம்
எங்களைக் கவர்ந்த சிரிப்பால்
மனதைத் தந்துப் போகிறோம்
உன் நினைவவிட்டுப் போனதால்
என்றும் எண்ணி நோகிறோம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
