டூத் பேஸ்ட்

தங்கும் விடுதியில்
என்னோடு தங்கிய
நீண்ட நாள் நண்பன் இனியும்
நீள முடியாமல் தவிக்கிறான்
என் வறுமையின் கைகளில் ............!

எழுதியவர் : கவியரசன் (28-Jun-14, 10:28 am)
பார்வை : 424

மேலே