குப்பைதொட்டி

எவ்வளவு தான் சுமப்பது
அழுகிறது
என் வீட்டு குப்பைதொட்டி
நான் காதல் கடிதம்
எழுதுகையில்..............,,,

எழுதியவர் : தினேஷ் பழனி ராஜ் (28-Jun-14, 1:15 pm)
பார்வை : 173

மேலே