அம்மாவும் காதலியும்

அம்மாவிற்கும் காதலிக்கும்

அதிகவேறுபாடு ஒன்றும் இல்லை

அனுதினமும் அன்போடு காதலிப்பவள்

அம்மா.................

அனுஅனுவாய் அனுதினமும்

அன்போடு அதிகாரம் செய்பவள்

காதலி.....................

எழுதியவர் : (28-Jun-14, 9:09 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : ammavum kaadhaliyum
பார்வை : 105

மேலே