கணினி

கணினி கற்க வந்த
கன்னி நீ;
கணினிக்கும் எனக்கும்
காதல் உன்னிடம்;
கணினி மடிந்து
மடிகணினி ஆனதால்,
உன் மடியில்
கணினி;
என் மடியில்
கனி நீ....

எழுதியவர் : பசப்பி (30-Jun-14, 9:43 am)
Tanglish : Kanini
பார்வை : 187

மேலே