காதலன் நினைவில்
![](https://eluthu.com/images/loading.gif)
தொடும் தூரம் நீ இருந்தும்
தொலைவில் நிற்கிறேன் ஏனோ !
விழிகள் வேட்டையாடி உன்னை தேடி அலைவதும் ஏனோ !
கால்கள் நடனமாடி ஆண் மலரின் அருகில் வர துடிப்பதும் ஏனோ!
காதலே என்னை என் உயிரிடம் சேர்த்துவிடு
காதலன் அருகில் என் கனவுக்கு உயிர்கொடு !