தோற்பாயா

எனக்காகவே எல்லாம் இழந்து,
வயதுகள் கடந்த நீ !
இனி !
எதற்காகவேனும்,
என்னை இழப்பாயா?
முடியாமல் முண்டியடித்து,
இயலாமல் முதுமையிடம்,
இளமை தோற்பதுபோல்?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Jun-14, 7:55 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 74

மேலே