காதல்
காதல் ,
அது அறிந்தவனுக்கு அழகான ஓவியம்
அதை அறியாதவனுக்கு புரியாத மகா காவியம்
நான் அறியாதவன் ,
காதல் -ஒரு கனவில் காணும் கற்பனை !!
கண்மூடி கனவு கண்டதால்
இதயத்தின் அறை திறந்தது
அந்த இதயத்தின் வாசல் திறந்தால்
அதில் காதல் எனும் சொர்ப்பனம் வாசம் கொண்டது
வாசம் கொண்டதால், அது ஒருவர் மேல்
நேசமும் கொண்டது ....
that is LOVE!!!!!!!!!!!!