தோற்றுப் போகின்றன

தோற்றுப் போகின்றன
கிளியும் அணிலும் !
அந்த குட்டி தேவதை
மாம்பழம் கொறிக்கும் அழகில் !

எழுதியவர் : முகில் (30-Jun-14, 8:52 pm)
பார்வை : 103

மேலே