என் தங்கை

அவள் வாயாடி
தேவையுள்ள இடங்களில்...
அவள் சுட்டிப்பெண்
அண்ணன்களிடம்...
அவள் செல்லப்பிள்ளை
தந்தையிடம்...
அவள் கோழை
தோழிகளிடம்...
அவள் வம்புக்காரி
வம்பளப்பவர்களிடம்....
அவள் பாசக்காரி
நேசிப்பவர்களிடம்...
அவள் !!!!!!!!!!!!!!!!!!
என்னிடம் மட்டும்...