மூக்குத்தி

கோபுரத்தில் வைக்கப்பட்ட
கோஹினூர்
வைரமாய் அழகாய்
அமர்ந்திருக்கிறது - உன்
விழிப்பட்ட ஒளியில்
மூக்குத்தி..................!!!





கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (1-Jul-14, 3:47 pm)
பார்வை : 190

மேலே