வேலை

தேடும் போது கிடைக்காது
தேடினால் தெரியாது
படிக்கும் போது புரியாது
படித்தபின் தெரியும்
நாம் வெட்டியாய் தொலைத்த நாட்கள்
நம்மை தூங்க விடாது
நம்மை வளர்த்தவர்களையும் நிம்மதியாய் இருக்க விடாது
என்றோ ஒருநாள்
நம்மை தேடி வரும்
அன்று நான் உன்னை தேடி வருவேன் !

எழுதியவர் : umababuji (1-Jul-14, 4:26 pm)
Tanglish : velai
பார்வை : 93

மேலே