எனது டைரி பக்கங்களில் இருந்து

ஆசைதான் சப்தமாய்

என் காதல் சொல்லிட

ஆனால் ஒருபோதும் வந்ததில்லை

உன் முன் என் காதலுக்கான

அந்த வார்த்தை மட்டும்

எழுதியவர் : ருத்ரன் (2-Jul-14, 6:54 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 86

மேலே