என் மண் வளமாகும்

நான்
புரண்டு உருண்ட மண்ணில்
இப்போ நடக்கவே பயமாக
உள்ளது ....!!!

நடந்து சென்றேன் சிறு
தூரம் குறியது ஒரு
வெள்ளை முள் ...!!!
இதுவரை நான் எந்த
ஊரிலும் பார்க்காதமுள்
மனித முள்....!!!

குற்றிய வலியுடன்
போகிறேன் என் மண்
வளமாகும் என்ற
நம்பிக்கையுடன் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (2-Jul-14, 8:48 pm)
பார்வை : 55

மேலே