பரிணாமம்


மினி பஸ் ,
மினி லாரி ,
மினி இட்லி ,
மினி சாப்பாடு
போலவே ஆனது
( மி )மனித மனசு.

எழுதியவர் : வாஞ்சிநாதன்.தி (13-Mar-11, 12:38 pm)
சேர்த்தது : vanchinathan.t
பார்வை : 378

மேலே