சொதப்பல் ஆட்சி

கோவண ஆண்டிகள் தேசமதில்
அரசனின் செலவுகள் நாளைக்கு
இரண்டரை கோடி
உழைபவனின் சேமிப்பு
பூச்சியம்
வரவுகளில் வழியில்லை
செலவுகள் தராளம்
திறைசேரி தெருதெருவாய்
தினம் சேகரிக்குது
வரிகளாய் (பிச்சையாய் )
அண்டைய கடன்களை

எழுதியவர் : அருண் (4-Jul-14, 9:26 am)
பார்வை : 186

மேலே