பகடை

கந்தக விழி
பாா்வையால்
கபடம் செய்தாய்,
பாவித்த பின்
வீசப்பட்ட
கைக் குவளையாய்
நசுங்கிக் கிடக்கிறேன்
சமுதாய வீதியில்.

எழுதியவர் : செல்வநேசன். (4-Jul-14, 11:04 am)
Tanglish : pakatai
பார்வை : 66

மேலே